Monday, May 15, 2023

ஒதிய மரத்து வயல் தஞ்சாவூர் மாவட்டம் டெல்டா பகுதி வயல் வெளி நிறைஞ்ச பகுதி குறைஞ்ச பட்சம் ஒரு வயல் 2 செண்ட்ல இருந்து 1 ஏக்கர் வரைக்கும் இருக்கும். இதுல ஒவ்வொரு வயலுக்கும் ஒரு பேரு வச்சு இருப்போம். ஒரு ஊர்ல 100 ஏக்கர் விவசாய நிலம் இருந்தாலும் எத்துனை வயல் இருந்தாலும் அவ்வளவுக்கும் ஒரு பேர் உண்டு. மனுசனுக்கு பேர் வச்சு அழைக்கிற மாதிரி வயலுக்கும் பேர் சொல்லித்தான் அடையாளம் வச்சுக்குவோம். ஆத்தங்காடு, சுப்பன் வயல், நெடுந்துண்டு, உம்பளம், பனைமரத்துத்துண்டு, கடைசிப்பாலம், நாத்தங்கா, சிவராங்கொல்லை இப்படி எங்க வயல் ஒன்னோடுபேரு ஒதிய மரத்து வயல் பல வருசமா இந்த வயலோட வரப்புல ஒதிய மரம் இருந்ததால இந்த வயலுக்கும் ஒதிய மரத்து வயல்னு பேர வச்சு எங்க தாத்தா கலத்தில இருந்து சொல்லி அழைச்சுக்கிட்டும் அந்த வயலோட அடையாளமாகவும் இருந்தது இந்த ஒதிய மரம். இப்ப இந்த மரம் வயசானுதால இப்ப பட்டுப்போச்சு.. இந்த முறை ஊருக்குப் போயி இருந்தப்ப இதைப் பார்த்த உடனே மனசு ரொம்ப கஸ்டமாயிருச்சு... ஆனாலும் இந்த மரம் பட்டுப்போனதால இதை வெட்டினாலும் இனி காலம் உள்ள வரைக்கும் இந்த வயலோட அடையாளாம் ஒதிய மரத்து வயல் தான்

Wednesday, April 4, 2018

முடச்சிக்காடு

முடச்சிக்காடு அய்யனார் கோவில் திருவிழா
சிறப்பாக நடைபெற்றது
வருடம் தோறும் முடச்சிக்காடு அய்யானார் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற முடச்சிக்காடு அய்யனார் கோவில் திருவிழாவில் முடச்சிக்காட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குதிரை எடுத்தனர்

முடச்சிக்காடு அய்யனார் கோவில் விழா
பேராவூரணியில் இருந்து முடச்சிக்காடு அய்யனார் கோவிலுக்கு நடை பயணமாக வந்து வேண்டுதலை முடச்சிக்காடு அய்யனார் கோவிலில் நிறைவேற்றினர்

Tuesday, April 3, 2018

முடச்சிக்காடு

 முடச்சிக்காடு அய்யனார் கோவில் திருவிழா

முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா

முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா


முடச்சிக்காடு அய்யனார் கோவில் திருவிழா படங்கள்


முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா

முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா




முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா

முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா

முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா
முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா
முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா
முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா
முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா
முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா
முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா
முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா
முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா
முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா
முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா
முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா
முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா
முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா
முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா
முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா
முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா
முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா
முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா
முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா
முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா
முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா
முடச்சிக்காடு
அய்யனார் கோவில்
திருவிழா

Friday, October 29, 2010